ADDED : அக் 27, 2025 01:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட்டை, சாராயக்கடை எதிரே 45 மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் கடந்த 24ம் தேதி, மரத்தில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அ வர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக துாக்குப் போட்டு கொண்டார் என தெரியவில்லை. இதுகுறித்து, லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

