sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அடையாளம் தெரியாத நபர் சாவு

/

 அடையாளம் தெரியாத நபர் சாவு

 அடையாளம் தெரியாத நபர் சாவு

 அடையாளம் தெரியாத நபர் சாவு


ADDED : பிப் 23, 2026 04:26 AM

Google News

ADDED : பிப் 23, 2026 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி புதிய பஸ் நிலையம், கடலுார் பஸ்கள் நிறுத்தம் கழிவறை அருகே கடந்த 21ம் தேதி 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, இறந்து யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் 0413- 2205 657 எண்ணில் தொடர்பு கொள்ள வும்.






      Dinamalar
      Follow us