sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாத நபர் பலி

அடையாளம் தெரியாத நபர் பலி

அடையாளம் தெரியாத நபர் பலி


ADDED : நவ 25, 2024 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2024 05:26 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவமனை அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண்நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நுழைவு வாயில் பஸ் நிறுத்தம் அருகே 20ம் தேதி மாலை 6:30 மணிக்கு 70 வயது மதிக்கத்தக்க, ஆண் நபர் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த கோரிமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து கிடந்தவர் உடலை மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் கோரிமேடு போலீஸ் ஸ்டேஷன் 0413 2272121 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us