தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாத நபர்கள் சாவு

 அடையாளம் தெரியாத நபர்கள் சாவு

 அடையாளம் தெரியாத நபர்கள் சாவு


ADDED : ஜன 10, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாதவர்களை பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புஸ்சி வீதியில், கடந்த 28ம் தேதி, 50 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என, தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அண்ணா சாலை, ராஜா தியேட்டர் அருகில், கடந்த 8ம் தேதி, 50 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார் என, பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us