ADDED : நவ 21, 2026 04:29 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி வந்துள்ள மத்திய அமைச்சர் நட்டாவை பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
ஜிப்பமர் அப்துல்கலாம் ஆடிட்டோரியத்தில் 15வது பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. விழாவில் பங்கேற்க நேற்று புதுச்சேரி வந்த மத்திய அமைச்சர் நட்டாவை, புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவர் ராமலிங்கம் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
