தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு


ADDED : ஆக 21, 2024 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2024 04:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி மறைமலையடிகள் சாலை பாலாஜி டிராவல்ஸ் அலுவலகம் அருகில் கடந்த 16ம் தேதி மதியம் 50 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார். உருளையன்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இறந்தவர் குறித்து தகவல் தெரிந்தால் 0413-2205657 என்ற எண்ணில் தெரிவிக்க போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us