/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம்
/
சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம்
ADDED : டிச 31, 2025 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: எல்லைப்பிள்ளை சாவடி, சாரதாம்பாள் கோவிலில் தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமியின் ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாசம் நடைபெற்று வருகிறது.
ஐந்தாம் நாளான நேற்று கண்ணன் கோகுலத்துக்குள் சென்றது, மண்ணை உண்டது, வெண்ணையுண்டது, காளியன் தலையில் நர்த்தனமாடியது, கோவர்தன மலையை துாக்கியது மற்றும் கிருஷ்ணன் ருக்மணி கல்யாணத்தை விளக்கி கூறினார்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

