தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 26வது முறையாக சதம் அடித்த வெயில்

 26வது முறையாக சதம் அடித்த வெயில்

 26வது முறையாக சதம் அடித்த வெயில்


ADDED : ஜூலை 03, 2026 02:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 02:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 101.5 வெயில் டிகிரி பதிவானதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் நேற்று 101.5 டிகிரி வெயில் பதிவானது. அதன் காரணமாக பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடியே காணப்பட்டன. சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.இதற்கிடையே, இந்த ஆண்டு கோடைக் காலத்தில் புதுச்சேரியில் 26வது முறை வெப்பம் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us