sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புதுச்சேரியில் வி.ஏ.ஓ., இடமாற்றம் 

/

 புதுச்சேரியில் வி.ஏ.ஓ., இடமாற்றம் 

 புதுச்சேரியில் வி.ஏ.ஓ., இடமாற்றம் 

 புதுச்சேரியில் வி.ஏ.ஓ., இடமாற்றம் 


ADDED : மார் 17, 2026 04:09 AM

Google News

ADDED : மார் 17, 2026 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் 20 வி.ஏ.ஓ.,க்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணையம் புதுச்சேரிக்கு வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் பணிக்காக அதிகாரிள் சென்றுள்ளதால், தற்போது வருவாய் துறையில் உள்ள வி.ஏ.ஓ., மற்றும் வி.ஏ.ஓ., உதவியாளர் 20 பேர் இடமாற்றம் செய்து, அவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை வில்லியனுார் வருவாய்துறை தாசில்தார் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us