sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்


ADDED : ஜூன் 11, 2025 07:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2025 07:46 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; காந்தி வீதி, வேதபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டத்தில் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர்.

புதுச்சேரி, காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில், 39ம் ஆண்டு பிரம்மோற்ச விழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன்துவங்கியது. அதனை தொடர்ந்து, தினமும் ஈஸ்வரனுக்கு அபிேஷகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலையில், பல்வேறு வாகனங்களில், உற்சவ சாமி வீதியுலா நடந்தது.கடந்த 6ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 63 நாயன்மார்களுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சாமி வீதியுலா, நேற்று தேரோட்டம் நடந்தது. அதில், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், வெங்கடேசன் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு, ஓம் நமச்சிவாய முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து ஈஸ்வரனை தரிசனம் செய்தனர்.

இரவு நந்தி பகவான் வீதியுலா நடந்தது. நாளை 12ம் தேதி தெப்ப உற்சவம், 13ம் தேதி இந்திர வாகனத்தில் வீதியுலா, 14ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. பாதுகாப்பு பணியில் பெரியக்கடை போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us