sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாகன பேன்சி எண்கள் ஏலம்

வாகன பேன்சி எண்கள் ஏலம்

வாகன பேன்சி எண்கள் ஏலம்


ADDED : பிப் 12, 2025 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2025 04:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : போக்குவரத்துத் துறையின் வாகன பேன்சி எண்களுக்கான ஏலம் வரும் 18ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி போக்குவரத்து துறையின் (பி.ஓய். 05 யு) (உழவர்கரை) வரிசையில் உள்ள எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணைய தளத்தில், வரும் 18ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஏலம் விட இருக்கிறது.

ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர் மற்றும் கடவு சொல்லை https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் 'New public user' கிளிக் செய்து, இன்று (12ம் தேதி) முதல் 17ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்தவர்கள் மட்டுமே, 18ம் தேதி காலை 11:00 மணி முதல் 4:30 மணி வரை நடக்கும் ஏலத்தில் பங்கு பெறலாம். ஏல வழிமுறைகள், நிபந்தனைகளை இன்று (12ம் தேதி) முதல் https://transport.py.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு போக்குவரத்துத் துறை அலுவலக தொலைபேசி எண்ணை (0413 2280170) தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஏல பண பரிவர்த்தனை அனைத்தும் 'ஆன்லைன் பேமண்ட்' வாயிலாக மட்டும் பெறப்படும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us