/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெள்ளேரி வாய்க்கால் துார் வாரும் பணி
/
வெள்ளேரி வாய்க்கால் துார் வாரும் பணி
ADDED : அக் 18, 2025 07:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: ஊசுடு தொகுதி, தொண்டமாநத்தம் வெள்ளேரி பாசன வாய்க்காலை பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில், துார் வாரும் பணியை சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்..
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்ட உதவிப் பொறியாளர் லுாய்பிரகாசம், இளநிலை பொறியாளர் சிரஞ்சீவி, பா.ஜ., தொகுதி ஒருங்கிணைப்பாளர் சாய்தியாகராஜன், தொகுதி நிர்வாகிகள் முத்தாலுமுரளி, கி ருஷ்ணமூர்த்தி, கருணாகரன், ஒப்பந்ததாரர் நாகராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.