/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சோனியா, பிரியங்காவுடன் துணைத் தலைவர் சந்திப்பு
/
சோனியா, பிரியங்காவுடன் துணைத் தலைவர் சந்திப்பு
ADDED : டிச 19, 2025 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சோனியா, பிரியங்கவுடன் புதுச்சேரி காங்., சீனியர் துணை தலைவர் தேவதாஸ் சந்தித்து பேசினார்.
சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து காங்., ஆலோசனை கூட்டம் டில்லியில் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ள புதுச்சேரி காங்., நிர்வாகிகள் டில்லி சென்றனர். அங்கு காங்., மூத்த தலைவர் சோனியா, பிரியங்கா எம்.பி., ஆகியோரை காங்., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் சந் தித்து பேசினார்.

