sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் புதுச்சேரி வருகை

/

நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் புதுச்சேரி வருகை

நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் புதுச்சேரி வருகை

நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் புதுச்சேரி வருகை


ADDED : அக் 27, 2024 03:59 AM

Google News

ADDED : அக் 27, 2024 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சென்னை சிறப்பு நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் புதுச்சேரி ஏ.ஜி.பத்மாவதிஸ் மருத்துவமனையில் இன்று வழங்குகிறார்.

சென்னை சிறப்பு நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் தெய்வானை சுந்தரம், புதுச்சேரி அரும்பார்த்தபுரம் ஏ.ஜி., பத்மாவதிஸ் மருத்துவமனைக்கு நேற்று வருகை தந்து காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து இன்று 27ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஆலோசனை வழங்க உள்ளார்.

இதில் மூளை, வாதம், வலிப்பு, தண்டுவடம், முதுகெலும்பு, கை, கால், நரம்பு வியாதிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். இதில் பங்கேற்க விரும்புவர்கள் 0413-2295500-501-502, 7373736172 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளவும்.






      Dinamalar
      Follow us