/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனதின் குரல் நிகழ்ச்சி ஆலோசனைக் கூட்டம்
/
மனதின் குரல் நிகழ்ச்சி ஆலோசனைக் கூட்டம்
ADDED : அக் 26, 2025 03:16 AM

புதுச்சேரி: பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே நேரடியாக உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியின் ஆலோசனைக் கூட்டம் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்தது.
பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். வில்லியனுார் மாவட்ட பா.ஜ., பொறுப்பாளர் வெற்றிசெல்வம் மனதின் குரல் நிகழ்ச்சியின் அனைத்து கிளைகளிலும் ஒளிபரப்பு செய்ய வேண்டியது குறித்து பேசினார்.
கூ ட்டத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள், அணி தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், பிரிவு அமைப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், தொகுதி தலைவர்கள், மாவட்ட, தொகுதி மனதின் குரல் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

