தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபால் போட்டி: அரசு பள்ளி 2ம் இடம்

வாலிபால் போட்டி: அரசு பள்ளி 2ம் இடம்

வாலிபால் போட்டி: அரசு பள்ளி 2ம் இடம்


ADDED : ஜன 09, 2025 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2025 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: வாலிபால் போட்டியில், 3ம் வட்ட அளவில், நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.

புதுச்சேரி விளையாட்டுத்துறை சார்பில், 3ம் வட்டம் அளவில், வாலிபால் போட்டி ஏம்பலம் அரசு பள்ளியில், நடந்தது. இதில், 19 வயதுக்குட்பட்ட, பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

இந்த போட்டியில், தவளக்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து, 12 மாணவர்கள் பங்கேற்று, இரண்டாவது இடத்தை பிடித்தனர். பரிசு பெற்ற மாணவர்களை, பள்ளி சார்பில், பள்ளி முதல்வர், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us