sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை


ADDED : பிப் 11, 2025 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 06:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சங்கராபுரத்தை சேர்ந்த தொழிலாளி, புதுச்சேரியில் தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்காரபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் 36, கூலித்தொழிலாளி. திருமணமாகி, மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

புதுச்சேரி வில்லியனுாரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் கடந்த 6 மாதமாக வசித்து வந்தார். சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி திவ்யா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us