/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாந்தி நகரில் இன்று குடிநீர் 'கட்'
/
சாந்தி நகரில் இன்று குடிநீர் 'கட்'
ADDED : அக் 29, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டை சாந்தி நகரில் குடிநீர் வினியோகம் இன்று நிறுத்தப்படுகிறது.
லாஸ்பேட்டை சாந்தி நகர், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இன்று (29ம் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. அதன் காரணமாக லாஸ்பேட்டை சாந்தி நகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில், இன்று காலை 12:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

