தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இன்று குடிநீர் 'கட்'

இன்று குடிநீர் 'கட்'

இன்று குடிநீர் 'கட்'


ADDED : மார் 26, 2025 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 03:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : இந்திரா நகர் அரசு துவக்கப்பள்ளி அருகே உள்ள பூத்துறை ரோட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு பணியால், இன்று 26ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இன்று 26ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, குரு நகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி நகர், இஸ்ரவேல் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us