ADDED : மார் 27, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கோரிமேடு அரசு மருந்தம் அருகே மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால், இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இன்று 27ம் தேதி, காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, போலீஸ் குடியிருப்பு, சிவாஜி நகர், இந்திரா நகர் விரிவு, இலுப்பை தோப்பு மற்றும் அதனை சார்ந்த பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப் படுகிறது என, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.