தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இன்று குடிநீர் 'கட்'

இன்று குடிநீர் 'கட்'

இன்று குடிநீர் 'கட்'


ADDED : மார் 28, 2025 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்புமேற்கொள்வதால், சாணரபேட்டை பகுதியில், இன்று 28ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இன்று 28ம் தேதி, காலை 10:00 மணி முதல் 5:30 மணி வரை, சாணரபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்திப்படுகிறது என, பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us