ADDED : ஏப் 10, 2026 11:09 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அரியாங்குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு காரணமாக வரும் 16ம் தேதி, குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அரியாங்குப்பம் மேற்கு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வரும் 16ம் தேதி, மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தபடுகிறது. இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
