தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரியாங்குப்பத்தில் 8ம் தேதி குடிநீர் 'கட்'

அரியாங்குப்பத்தில் 8ம் தேதி குடிநீர் 'கட்'

அரியாங்குப்பத்தில் 8ம் தேதி குடிநீர் 'கட்'


ADDED : ஏப் 06, 2025 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : அரியாங்குப்பம் ஆர்.கே., மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால், நாளை மறுநாள் 8ம் தேதி, குடிநீர் வினியோகம் நிறுத்தப்படு கிறது.

அரியாங்குப்பம் கிழக்கு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில், நாளை மறுநாள், 8ம் தேதி, மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை, குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us