தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரியாங்குப்பத்தில் இன்று குடிநீர் 'கட்'

அரியாங்குப்பத்தில் இன்று குடிநீர் 'கட்'

அரியாங்குப்பத்தில் இன்று குடிநீர் 'கட்'


ADDED : செப் 11, 2025 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2025 03:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மேல்நிலைத் நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், அரியாங்குப்பத்தில் இன்று குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அரியாங்குப்பம் ஈ.சி.ஆரில் உள்ள மேல்நிலைத் நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அதையொட்டி, இன்று (11ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை, அரியாங்குப்பம் மேற்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us