தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரியாங்குப்பத்தில் 16ம் தேதி குடிநீர் 'கட்'

 அரியாங்குப்பத்தில் 16ம் தேதி குடிநீர் 'கட்'

 அரியாங்குப்பத்தில் 16ம் தேதி குடிநீர் 'கட்'


ADDED : ஏப் 11, 2026 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 03:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரியாங்குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு காரணமாக வரும் 16ம் தேதி, குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அரியாங்குப்பம் மேற்கு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வரும் 16ம் தேதி, மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தபடுகிறது.

இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள் ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us