ADDED : ஏப் 01, 2026 07:20 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அரியாங்குப்பம் ஆர்.கே., நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ளவதால் ஏப்ரல் 2ம் தேதி அரியாங்குப்பம் பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
அரியாங்குப்பம் கிழக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 2ம் தேதி, மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
