தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாகூர் பகுதியில் இன்று குடிநீர் 'கட்'

பாகூர் பகுதியில் இன்று குடிநீர் 'கட்'

பாகூர் பகுதியில் இன்று குடிநீர் 'கட்'


ADDED : ஏப் 12, 2025 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 07:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; பாகூர்பேட் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், பராமரிப்பு பணி மேற்கொள்வதால், இன்று 12ம் தேதி, குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இன்று 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, பாகூர், பாகூர்பேட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி யில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை, செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us