தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிருமாம்பாக்கத்தில் இன்று குடிநீர் 'கட்'

கிருமாம்பாக்கத்தில் இன்று குடிநீர் 'கட்'

கிருமாம்பாக்கத்தில் இன்று குடிநீர் 'கட்'


ADDED : ஏப் 11, 2025 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், பராமரிப்பு பணி மேற்கொள்வதால், இன்று 11ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று, 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us