தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூடப்பாக்கத்தில் நாளை குடிநீர் 'கட்'

கூடப்பாக்கத்தில் நாளை குடிநீர் 'கட்'

கூடப்பாக்கத்தில் நாளை குடிநீர் 'கட்'


ADDED : அக் 09, 2025 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2025 11:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கூடப்பாக்கம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை (11ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

அதனையொட்டி, நாளை (11ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, கூடப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இத்தகவலை பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us