sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராகவேந்திரா நகரில் நாளை குடிநீர் 'கட்'

ராகவேந்திரா நகரில் நாளை குடிநீர் 'கட்'

ராகவேந்திரா நகரில் நாளை குடிநீர் 'கட்'


ADDED : ஏப் 16, 2025 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2025 04:21 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ' புதுச்சேரி பூமியான்பேட்டையில் உள்ள ராகவேந்திரா நகர் கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில், பராமரிப்பு பணிகள் நாளை (17 ம் தேதி) நடக்கிறது.

இதையொட்டி, அன்று மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை ராகவேந்திரா நகர், மாரியம்மன் நகர், கோடி சுவாமிகள் நகர், நடேசன் நகர் கிழக்கு, மேற்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us