/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரம் பகுதியில் இன்று குடிநீர் 'கட்'
/
சாரம் பகுதியில் இன்று குடிநீர் 'கட்'
ADDED : ஜூன் 30, 2025 03:01 AM
புதுச்சேரி : சாரம் மேல்நிலை நீர்தேக்க தொட்டில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இன்று 30ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
சாரம், தென்றல் நகர், வெங்கடேஸ்வரா நகர், பாலாஜி நகர், ஜெயராம் நகர் அன்னை தெரசா நகர், சின்னயம்பேட்டை, வேலன் நகர், லட்சுமி நகர், மகாத்மா நகர், சுந்தரமூர்த்தி நகர், திருமுடி சேதுராமன் நகர், அண்ணாமலை நகர், ஐயப்பன் நகர், வினோபா நகர், ஞானப்பிரகாசம் நகர், ஆனந்தரங்கபிள்ளை நகர், மடுவூப்பேட்டை, கைலாஷ் நகர், அண்ணல் காந்தி நகர், பழனிராஜா உடையார் தோட்டம், கிருஷ்ணா நகர், ஜீவா நகர், பிருந்தாவனம் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுப்படுவதாக, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.