தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தியாகு முதலியார் நகரில் நாளை குடிநீர் 'கட்'

தியாகு முதலியார் நகரில் நாளை குடிநீர் 'கட்'

தியாகு முதலியார் நகரில் நாளை குடிநீர் 'கட்'


ADDED : அக் 13, 2025 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2025 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; மேல்நிலை மற்றும் கீழ்நிலை மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, பராமரிப்பு பணி காரணமாக தியாகுமுதலியார் நகர் பகுதியில், நாளை (14ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

தியாகுமுதலியார் நகர், பாரதிதாசன் நகர், கடலுார் ரோடு, பட்டம்மாள் நகர், இந்திரா நகர், அனிதா நகர், தில்லை நகர், புவன்கரே வீதி ஆகிய பகுதிகளில் நாளை (14ம் தேதி ) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை, செயற்பொறி யாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us