/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் பகுதியில் இன்றும், நாளையும் 'குடிநீர் கட்'
/
வில்லியனுார் பகுதியில் இன்றும், நாளையும் 'குடிநீர் கட்'
வில்லியனுார் பகுதியில் இன்றும், நாளையும் 'குடிநீர் கட்'
வில்லியனுார் பகுதியில் இன்றும், நாளையும் 'குடிநீர் கட்'
ADDED : நவ 14, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார் பகுதியில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
வில்லியனுார் குடிநீர் பிரிவிற்கு உட்பட்ட கணுவாப்பேட்டை மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் இன்றும், பத்மினி நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் நாளையும் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
அதன் காரணமாக கணுவாப்பேட்டையில் இன்றும், பத்மினி நகரில் நாளை பகல் 12:00 மணி முதல் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.