தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோரிமேடு பகுதியில் குடிநீர் இன்று 'கட்'

 கோரிமேடு பகுதியில் குடிநீர் இன்று 'கட்'

 கோரிமேடு பகுதியில் குடிநீர் இன்று 'கட்'


ADDED : நவ 25, 2025 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2025 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோரிமேடு பகுதியில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;

கோரிமேடு, இந்திரா நகர் அரசு ஆரம்ப பள்ளி அருகில், பூத்துறை சாலையில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை குரு நகர், சிவாஜி நகர், பிரியதர்ஷனி நகர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும். இதற்கு பொது மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us