தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோரிமேடு குரு நகரில் 20ம் தேதி குடிநீர் 'கட்'

 கோரிமேடு குரு நகரில் 20ம் தேதி குடிநீர் 'கட்'

 கோரிமேடு குரு நகரில் 20ம் தேதி குடிநீர் 'கட்'


ADDED : ஏப் 17, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோரிமேடு - பூத்துறை சாலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் (20ம் தேதி) குரு நகர் பகுதியில் குடிநீர் நிறுத்தப்படுகிறது.

மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணியால், காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை குரு நகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், புஷ்பா நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதியில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us