/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்: சீமான் பங்கேற்பு
/
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்: சீமான் பங்கேற்பு
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்: சீமான் பங்கேற்பு
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்: சீமான் பங்கேற்பு
ADDED : நவ 24, 2025 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில், புதுச்சேரி மாநிலம் மற்றும் ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட தொகுதிகளின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் வில்லியனுாரில் நடந்தது.
புதுச்சேரி மாநில நிர்வாகிகள் சிவக்குமார், ஞானபிரகாஷ், கவுரி, ரமேஷ், இளங்கோ, அந்தோணி, கடலுார் மாவட்ட நிவாகிகள் சாமிரவி, செங்கோலன், அமுதாநம்பி முன்னிலை வகித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், புதுச்சேரி மற்றும் ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட தொகுதிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.