/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுத பூஜை விழா
/
ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுத பூஜை விழா
ADDED : அக் 02, 2025 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உருளையான்பேட்டை சென்னை சில்க்ஸ் ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது.
உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட, மறைமலை அடிகள் சாலை சென்னை சில்க்ஸ் ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, எதிர்க்கட்சி தலைவர் சிவா, தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் கோபால் ஆகியோர் கலந்துகொண்டு ஆட்டோ டிரைவர்கள், துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில், தொகுதி செயலாளர் சக்திவேல், தொ.மு.ச., தலைவர் அண்ணா அடைக்கலம், தொண்டரணி துணை தலைவர் மதனா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.