தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலியல் தொல்லை :ஊழியருக்கு வலை

 பாலியல் தொல்லை :ஊழியருக்கு வலை

 பாலியல் தொல்லை :ஊழியருக்கு வலை


ADDED : ஏப் 25, 2026 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 11:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பெண் செக்யூரிட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் செக்யூரிட்டியாக பணி செய்து வரும் 37 வயது பெண் ஒருவருக்கு, பிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்த பாரதிதாசன், 36; என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து, அப்பெண் கொடுத்த புகாரின் பேரில், டி.நகர்., போலீசார் வழக்குப் பதிந்து, பாரதிதாசனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us