தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஜன 09, 2025 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2025 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: சமசர சன்மார்க்க ராமானுஜர் பஜனை மடம் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நாளை மறுநாள் நடக்கிறது.

முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜர் பஜனை மடம் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அங்கு, ஆண்டாள் திருக்கல்யாண கூடாரவல்லி உற்சவம்,நாளை 10ம் தேதி துவங்கி, வரும் 12ம் தேதி வரை நடக்கிறது.

நிகழ்ச்சியையொட்டி, நாளை 6:00 மணிக்கு, புன்னை மர வாகனத்தில், பஜனையுடன், சாமி வீதியுலா நடக்கிறது. நாளை மறுநாள் 11ம் தேதி, காலை 7:00 மணிக்கு கலசத் திருமஞ்சனம், தொடர்ந்து, 10:30 மணி முதல் 12:00மணி வரை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

தொடர்ந்து, 12ம் தேதி மாலை 6:30 மணியளவில், உஞ்சல் உற்வசம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us