தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 27ம் தேதி திருக்கல்யாண வைபவம்

 27ம் தேதி திருக்கல்யாண வைபவம்

 27ம் தேதி திருக்கல்யாண வைபவம்


ADDED : மே 23, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 04:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: வில்லியனுார் அடுத்த ஏம்பலம் கிருஷ்ணர், பஞ்சபாண்டவர் சமேத திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதையொட்டி அன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. வரும் 27ம் இரவு திருக்கல்யாண வைபவம், 29ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. 29ம் தேதி காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us