தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முருங்கப்பாக்கம் கோவிலில் நாளை திருக்கல்யாணம்

 முருங்கப்பாக்கம் கோவிலில் நாளை திருக்கல்யாணம்

 முருங்கப்பாக்கம் கோவிலில் நாளை திருக்கல்யாணம்


ADDED : ஜன 10, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம், சமரச சன்மார்க்க ராமானுஜர் பஜனை மடம் மற்றும் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில், நாளை (11ம் தேதி) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

இந்நிகழ்ச்சியையொட்டி, இன்று (10ம் தேதி) மாலை 6:00 மணிக்கு பின்னை மர வாகனத்தில் பஜனையுடன், சுவாமி வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, நாளை (11ம் தேதி) காலை 7:00 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது.

தொடர்ந்து, 10:30 மணியளவில் திருக்கல்யாணம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை மறுநாள் (12ம் தேதி) ஊஞ்சல் உற்வசம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us