தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்கல்யாண உற்சவம்

 திருக்கல்யாண உற்சவம்

 திருக்கல்யாண உற்சவம்


ADDED : பிப் 02, 2026 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 03:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் வரதராஜப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாண மகா உற்சவம் நடந்தது.

வில்லியனுாரில் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், திருக்கல்யாண உற்சவம் கடந்த 30ம் தேதி நடந்தது. அதையொட்டி, காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜபெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அதிகாரி சந்தானராமன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us