sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்கல்யாணம்

 திருக்கல்யாணம்

 திருக்கல்யாணம்


ADDED : மே 21, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 06:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கிராமத்தில் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 17 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

விழாவையொட்டி, வரும் 2ம் தேதி வரை தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. நேற்றிரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. பர்வதவர்தினி ராமலிங்கேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் 26ம் தேதியும், 28ம் தேதி காலை 7.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் 2ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us