/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., பொறுப்பாளருக்கு வரவேற்பு
/
பா.ஜ., பொறுப்பாளருக்கு வரவேற்பு
ADDED : ஆக 06, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரிக்கு வருகைபுரிந்த மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவை, பா.ஜ., தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் ராமலிங்கம் மாலை அணிவித்து வரவேற்றார்.
அருகில் பா.ஜ., மாநில இளைஞரணி தலைவர் வருண்.