sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணவெளி தொகுதியில் நலத்திட்ட உதவிகள்

 மணவெளி தொகுதியில் நலத்திட்ட உதவிகள்

 மணவெளி தொகுதியில் நலத்திட்ட உதவிகள்


ADDED : பிப் 10, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 04:36 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மணவெளி தொகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.

புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மணவெளி தொகுதியில் உள்ள 15,000 ஆயிரம் குடும்பங்களுக்கு சபாநாயகர் செல்வம் தனது சொந்த நிதியிலிருந்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

அதன்படி இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மணவெளி தொகுதி பூங்கொடிபுரம் பகுதியில் இருந்து வீடு வீடாக சென்று தொகுதி எம்.எல்.ஏ., வும் சபாநாயகர் செல்வம் வழங்கி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மணவெளி தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us