sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதியோர்களுக்கு நலத்திட்ட உதவி

/

முதியோர்களுக்கு நலத்திட்ட உதவி

முதியோர்களுக்கு நலத்திட்ட உதவி

முதியோர்களுக்கு நலத்திட்ட உதவி


ADDED : அக் 12, 2024 05:29 AM

Google News

ADDED : அக் 12, 2024 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த முதியோர்களுக்கு போர்வை, காலணிகளை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த முதியோர்களுக்கு இலவச போர்வை, காலனிகள் வழங்கும் நிகழ்ச்சி பனையடிக்குப்பம் கிராமத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு தொகுதியைச் சேர்ந்த முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், நலத்துறை அதகாரிகள், அங்கன்வாடி ஆசிரியர், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us