sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர் யார் ?

இறந்தவர் யார் ?

இறந்தவர் யார் ?


ADDED : அக் 23, 2024 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 04:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : புதுச்சேரி - கடலுார் சாலை அரியாங்குப்பம் டோல்கேட் பகுதி அருகே கடந்த மாதம் 7 ம் தேதி சுமார் 45 வயது மதிக்தக்க நபர் ஒருவர் சாலையோரமாக அடிபட்ட நிலையில் கிடந்தார். இவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து இறந்தர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இறந்தவர் குறித்து தகவல் தெரிந்தால் 0413 - 2611000 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us