ADDED : டிச 10, 2024 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் குண்டுசாலையில், கடந்த 2ம் தேதி, 45வயது மதிக்கதக்க நபர் இறந்து கிடந்தார். இவர், யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என விபரம் தெரியவில்லை. இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.