தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர் யார்?  போலீஸ் விசாரணை

இறந்தவர் யார்?  போலீஸ் விசாரணை

இறந்தவர் யார்?  போலீஸ் விசாரணை


ADDED : ஏப் 07, 2025 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2025 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்; தவளக்குப்பம் மெயின் ரோட்டில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தவளக்குப்பம் மெயின் ரோடு, சாராயக்கடை அருகே அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us