ADDED : செப் 21, 2026 06:35 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்டார்கோவில் சாலையில் தனியார் கம்பெனி அருகே கடந்த 20ம் தேதி, 65 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, திருபுவனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
